வித்தியாசமான, சட் சட்டென்று நாளுக்கு நாள் மாறும் காலநிலையையும், அதனால் ஏற்படும் புறத்தோற்றமும் ரியாத்தில் வசிப்பவர்களுக்குப் பழகிப்போன ஒன்று.
இரண்டு வருடம் முன்பு இது போல பகல் 11 மணி செம்படலமாய் விளங்கியது.
நேற்று காலநிலை அறிவிப்பில் மழை என்று குறிப்பிட்டிருந்தார்கள். காலை நேரத்தில் மழைக்கான அறிகுறியே இன்றி நல்ல வெய்யிலுடன் திகழ்ந்த சூழல் மாலை 4 மணி அளவில் எப்படி மாறியிருக்கிறது!
இப்படித் தொடங்கியது மாலை 3.30 மணியளவில்..
இறுதி நிலையில் இப்படி மாறியது...
செங்காற்று மணற்படலமாய் மாலை 4 மணியளவில்...
2 வருடங்களுக்கு முன்
காணொளித் தொகுப்பு
காணொளித் தொகுப்பு - 2 வருடங்களுக்கு முன்
முகப்புத்தகத்தில் படங்களைப் பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி...
Mr. Ace Espiritu
Mr. Billu Roxz
Mr.Ernie Manuel Salvador Gaesin
Mr. Rajagiri Gazzaali
Mr. Imthiyas
Mr. Vetrivel
9 comments:
செங்காற்று இந்த அளவுக்கா இருக்கும்:(? இப்போதுதான் அறிய வருகிறேன்.
/இறுதி நிலையில் இப்படி மாறியது.../
காணொளியில் அந்த வித்தியாசம் நன்கு புலனாகிறது.
பத்திரமாக இருந்து கொள்ளுங்கள்.
நன்றி ராமலக்ஷ்மி....இது நேற்றைய சற்று சில மணி நேர நிலை..இப்போது மீண்டும் வழக்கமான நிலைதான்...
பத்திரமாக இருந்து கொள்ளுங்கள் !
துபாயிலிம் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவில் இல்லை.
மணல்காற்று வீசும்போது வீட்டுக்குள் இருந்தாலும் ஒருவிதமாக சங்கடம் ஆக இருக்கும்.
பத்ரமாக இருக்கவும்.
நன்றி கோபி..இப்போது எல்லாம் சரியாகி இயல்புநிலை வந்துவிட்டது..
வாங்க வல்லிமா...இங்கும் எப்போதாவதுதான் இவ்வளவு தீவிரமாக இருக்கும்..வீட்டுக்குள் இருக்கும் போதும், ஜன்னல்கள் எல்லாம் மூடி இருந்த போதும் தூசி எப்படியோ நுழைந்து விடும்...பரவலாக இருக்கைகள், படுக்கை விரிப்புகள், பாத்திரங்கள், டிவி என்று தூசி படிந்து விடும்...
இப்போது இயல்பு நிலை திரும்பிவிட்டது...நன்றி..
ரியாத்தில் நேற்று சுழல் மணற்காற்று"
எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய காலம்...
நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்...இப்போது இயல்புநிலை திரும்பிவிட்டது...
also it hits al hasa.
Post a Comment