Monday, November 1, 2010

சீனா தம்பதியர்க்கு வாழ்த்துகள்!

வாழ்த்துகள்...



ஓய்வென்பது
அலுவலகப்பணிகளில் மட்டுமே...

இல்லறக் கடமைகள்
நின் குடும்பத்துகாய்
இன்னமும் உண்டு..

சமுதாயப் பணிகள்
வலையுலகின் பணிகள்
வளர்ந்து கொண்டே போகும் நன்று..

மணியான தம்பதியர்க்கு
மணிவிழா வாழ்த்துகள்!



உங்களை வாழ்த்தும்
உன்னத வேளையில்
உங்களின் ஆசி
வேண்டி நிற்கிறோம்!

22 comments:

அஹமது இர்ஷாத் said...

சீனா தம்பதியர்க்கு
மணிவிழா வாழ்த்துகள்!

கோபிநாத் said...

என்னோட வணக்கங்களும் வாழ்த்துக்களும் ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்..வாழ்கவளமுடன் :)

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சி தரும் பகிர்வுக்கு நன்றி பாசமலர். உங்களுடன் இணைந்து வாழ்த்தி நானும் ஆசிகளை வேண்டுகிறேன்.

cheena (சீனா) said...

அன்பின் பாசமலர், சபா மற்றும் சியாமா - அனைவருக்கும் எங்கள் ஆசிகள் எப்பொழுதும் உண்டு - இப்பொழுதும் உண்டு. அருமையான இடுகைக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் இர்ஷாத், வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் இர்ஷாத் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் கோபிநாத், வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் கோபிநாத் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் முத்து லெட்சுமி , வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் முத்து லெட்சுமி - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் ராம்லக்ஷ்மி , வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் ராம லக்ஷ்மி - நட்புடன் சீனா

வல்லிசிம்ஹன் said...

அன்பு சீனா தம்பதியருக்கு எங்கள் மனம் கனிந்த வாழ்த்துகள்.அறிவித்த பாசமலருக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

காவேரி கணேஷ் said...

சீனா ஜயா,

என்னுடைய மனங்கனிந்த வாழ்த்துக்கள்..

அன்புடன் அருணா said...

உங்களுடன் இணைந்து பூங்கொத்துடன் வாழ்த்தி நானும் ஆசிகளை வேண்டுகிறேன்

சென்ஷி said...

சீனா தம்பதியர்க்கு வாழ்த்துகள்..

V.Radhakrishnan said...

வாழ்த்துகள்.

இளைய கவி said...

தல வாழ்த்துக்கள் தல !

இளைய கவி said...

hh

cheena (சீனா) said...

அன்பின் வல்லி சிம்ஹன் - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் காவெரி கனேஷ் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் அருணா - வருகைக்கும் வாழ்த்துக்கும் ஆசிகளுடன் கூடிய நன்றி

cheena (சீனா) said...

அன்பின் சென்ஷி - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் ராதாகிருஷ்ணன் - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் இளையகவி - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி