Friday, January 1, 2010

புத்தாண்டு 2010 - வாழ்த்துகள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..


நீண்ட நாட்களுக்குப் பின் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..விரைவில் உங்கள் வலைப்பூக்களிலும் உங்களைச் சந்திக்கிறேன்..


உங்களில் சிலருடன் இந்தியா வந்தபோது தொலைபேச முடிந்தத்தில் மிகவும் மகிழ்ச்சி..அதே நேரம் பலருடன் பேசமுடியாமல் போனது மிகவும் வருத்தம்..


இந்தியாவில் இந்த முறை மிகவும் ரசிக்கத்தக்க பயணங்கள் மேற்கொள்ள முடிந்தது.


நீண்ட வருடக் கனவான பூம்புகார்ப் பயணம் இனிதே நிறைவேறியது.


இங்கே வந்தபின் வழக்கமான நடைமுறை.....கொஞ்ச நாளாய் ப்ளாகர் பயன்படுத்துவதில் சிக்கல்..இப்படிப் பல காரணங்களால் உங்கள் அனைவரையும் சந்திக்க முடியவில்லை..

இதோ மீண்டும் உங்களைச் சந்திக்கும் ஆவலுடன் நான்..

புத்தாண்டு வாழ்த்துகள்!!

10 comments:

தமிழ் said...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

வருக வருக‌

அன்புடன்
திகழ்

தமிழ் said...

நாங்களும் உங்களைச் சந்திக்கும் ஆவலுடன்

ராமலக்ஷ்மி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பாசமலர்:)! சீக்கிரம் வாருங்கள்!!

ஜீவி said...

வாருங்கள், பாசமலர்!
தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஆதிபகவன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2010

கோபிநாத் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா ;)))

நானும் இப்போது தான் இந்தியாவில் இருந்து வந்தேன்.

விரைவில் தொடருங்கள் ;)

வல்லிசிம்ஹன் said...

Romba naalaa kaanomennu ninaiththen. welcome back, Pasamalar. happy new year greetings.

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாழ்த்துக்கள் மலர்... தொலைபேச முடிந்ததில் உண்மையாகவே மிகவும் மகிழ்ச்சியாய் உணர்ந்தேன்....

பாச மலர் / Paasa Malar said...

அனவருக்கும் நல்வரவு...உங்கள் அன்புக்கு நன்றி..

பாச மலர் / Paasa Malar said...

வ்க்லி