Friday, June 19, 2009

காதல் குழல்



வேய்ங்குழலின்

சிறுதுளையில்

நாபிக் காற்றின்

உயிர்த்துளிகள்

விரவி நிற்க

மெல்ல எழும்

இசையின் குரலில்

நம் காதல்.

13 comments:

சென்ஷி said...

நல்லாயிருக்குக்கா..

//வேங்குழலின்// -வேய்ங்குழலின்??

Unknown said...

புல்லாங்ககுழல் கொடுத்த் மூங்கில்களே!
எங்கள் காதல் புகழ் பாடுங்களேன்.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி சென்ஷி..திருத்தி விட்டேன் ...

பாச மலர் / Paasa Malar said...

வாங்க ரவிஷங்கர்..இதுவும் நல்லாருக்கே..

ராமலக்ஷ்மி said...

குழலினிது. இக்கவி இனிது.

அருமை பாசமலர்!

தமிழ் said...

அருமை

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆஹா ரொம்ப நாளாச்சு.. ஆனாலும் உயிர்ப்பா ஒரு பதிவு... வாழ்த்துக்கள் மலர்..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி, திகழ்மிளிர், கிருத்திகா.

கோமதி said...

மலர் உங்களை 32 கேள்விகள் தொடர்ப்பதிவுக்கு அழைச்சிருக்கேன். நேரமிருக்கும்போது பதிலளியுங்கள்

http://nilaraja.blogspot.com/2009/06/32.html

pudugaithendral said...

hello eppadi irukeenga???

unga kavithaya kanomennu pathukinu irunthen.

santhosham

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கோமதி..பதிவிடுகிறேன்...சீக்கிரம்

பாச மலர் / Paasa Malar said...

நன்றி..நல்லா இருக்கேன் கலா..நீங்க நல்லா இருக்கீங்களா...உங்க ஹைதராபாத் வாழ்க்கையும் ரொம்ப பிஸியா இருக்கிறது பதிவுகளில் தெரிகிறது..

RATHNESH said...

எனக்கு சம்பந்தமில்லாத சம்மதமில்லாத விஷயம் குறித்த கவிதை என்றாலும் வார்த்தைகளின் தொடுப்பு அழகிய சரமாகக் கவர்கிறது.

//இசையின் குரலில்//

கடைசி "இல்" இல்லாமல் இருந்தால் கூட நன்றாக இருக்குமோ?