tag:blogger.com,1999:blog-7003696370214144844.post4095196691707390247..comments2023-10-14T12:58:36.686+03:00Comments on பெட்டகம்: யார் பித்தன்?பாச மலர் / Paasa Malarhttp://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7003696370214144844.post-81375245513361383102008-04-11T18:35:00.000+03:002008-04-11T18:35:00.000+03:00நாம பாடலைக் கேக்கறதோட சரி..பாடினா ஊர் தாங்குமா.நாம பாடலைக் கேக்கறதோட சரி..பாடினா ஊர் தாங்குமா.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-81292555105521062822008-04-11T17:55:00.000+03:002008-04-11T17:55:00.000+03:00காலேஜ்லையும் பாடுவிங்களா? :))காலேஜ்லையும் பாடுவிங்களா? :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-41517667214357167852008-04-11T17:49:00.000+03:002008-04-11T17:49:00.000+03:00ஒரு சினிமா பாடலையும் விட்டு வைக்கிறதில்லை போல.. :)...ஒரு சினிமா பாடலையும் விட்டு வைக்கிறதில்லை போல.. :)//

இல்லியா பின்னே!பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-90113640097072438432008-04-11T17:32:00.000+03:002008-04-11T17:32:00.000+03:00ஒரு சினிமா பாடலையும் விட்டு வைக்கிறதில்லை போல.. :)...ஒரு சினிமா பாடலையும் விட்டு வைக்கிறதில்லை போல.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-19483599160287946362008-04-10T14:37:00.000+03:002008-04-10T14:37:00.000+03:00அருணா, கோபி, ரசிகன்நன்றி.அருணா, கோபி, ரசிகன்

நன்றி.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-7481719783697601522008-04-10T14:28:00.000+03:002008-04-10T14:28:00.000+03:00அருணா, கோபி, ரசிகன்நன்றி.அருணா, கோபி, ரசிகன்

நன்றி.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-30381509856419036462008-04-06T13:39:00.000+03:002008-04-06T13:39:00.000+03:00ஆகா..எப்படி மிஸ் ஆச்சு!!அட்டகாசமான நடை...கலக்குறிங...ஆகா..எப்படி மிஸ் ஆச்சு!!

அட்டகாசமான நடை...கலக்குறிங்க அக்கா ;))

\மனதில் இனம் புரியாத அமைதி நிலவியது.\\

கதையை படித்து முடித்தவுடன் எனக்குள்ளும் அமைதி நிலவியது ;)

வாழ்த்துக்கள் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-30817027728866990832008-04-05T18:45:00.000+03:002008-04-05T18:45:00.000+03:00//பஸ்ஸில் பார்த்த ஆசாமிக்கும் சித்தம்சுவாதீனமாகவே ...//பஸ்ஸில் பார்த்த ஆசாமிக்கும் சித்தம்
சுவாதீனமாகவே இருக்க, அவன் என்ன பித்தனா? கிறுக்கனுக்குச் சைகை செய்யச் சொல்லிக் கொடுத்த ஆசாமிக்கும் மன நலம் நன்றாகவே இருக்க..அவன் பித்தனா? இல்லை எதுவும் புரியாமல் பித்தன் என்று பெயரைச் சுமக்கும் சிறுவன் பித்தனா? யார் பித்தன்?//

நியாயமான கேள்வி.. கதை நல்லாயிருக்கு பாசமலர்.ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-73146028409109247492008-04-03T19:51:00.000+03:002008-04-03T19:51:00.000+03:00///நாலாபுறமும் இழுத்துப் பிடித்துக்கொண்டு முறுக்கே...///நாலாபுறமும் இழுத்துப் பிடித்துக்கொண்டு முறுக்கேறிய தசைநார்கள் நொடியில் இறுக்கம் தளர்ந்து இலகுவாக...சட்டென்று ஒரு நெகிழ்வு பிரவகித்தது மனதில்.///

இதை படித்த நொடியில் அதே நெகிழ்வு பிரவகித்தது மனதில்
அன்புடன் அருணாArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-74526499538737689742008-04-03T19:50:00.000+03:002008-04-03T19:50:00.000+03:00///நாலாபுறமும் இழுத்துப் பிடித்துக்கொண்டு முறுக்கே...///நாலாபுறமும் இழுத்துப் பிடித்துக்கொண்டு முறுக்கேறிய தசைநார்கள் நொடியில் இறுக்கம் தளர்ந்து இலகுவாக...சட்டென்று ஒரு நெகிழ்வு பிரவகித்தது மனதில்.///

இதை படித்த நொடியில் அதே நெகிழ்வு பிரவகித்தது மனதில்
அன்புடன் அருணாArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-90948094355021380112008-04-03T09:04:00.000+03:002008-04-03T09:04:00.000+03:00மீனாட்சிப் பாட்டி, ஜீவி சார்,நன்றி..மீனாட்சிப் பாட்டி, ஜீவி சார்,

நன்றி..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-35658576141781260672008-04-02T16:18:00.000+03:002008-04-02T16:18:00.000+03:00இயல்பான நடை.அந்தப் பாட்டைத் தொடர்ச்சியாகக்கொண்டு ...இயல்பான நடை.
அந்தப் பாட்டைத் தொடர்ச்சியாகக்
கொண்டு போனவிதம் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-33671283991023313882008-04-02T10:27:00.000+03:002008-04-02T10:27:00.000+03:00//அம்மாவிடம் சொன்னபோது அம்மா சிரித்தார்கள்."பசங்கள...//அம்மாவிடம் சொன்னபோது அம்மா சிரித்தார்கள்.
"பசங்களுக்குப் பாடம் சொல்லிக் குடுக்குற நீயே பயப்பட்டா எப்படி.."

அதுவும் சரிதான். அதற்காகப் பயம் இல்லாத மாதிரி நடிக்க வேண்டுமானால் முடியும். பயம் இல்லாமல் இருக்க முடியுமா என்ன?//
வழியில் பயம் ஏற்படாமல் இருப்பதற்கு சஷ்டி கவசம் சொல்லலாம்.
www.kaumaram.com
இல்லை எனின், இந்த வீடியோ பார்க்கலாம்.
http://www.youtube.com/watch?v=1a4-jwXejc0
மீனாட்சி பாட்டி
தஞ்சை.paattiennasolkiralhttps://www.blogger.com/profile/07831781579763869321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-42265618672877821152008-04-02T08:07:00.000+03:002008-04-02T08:07:00.000+03:00//அந்த ஒரு நொடி பலருக்கு வாய்ப்பதேயில்லை.//சில நேர...//அந்த ஒரு நொடி பலருக்கு வாய்ப்பதேயில்லை.//

சில நேரங்களில் சில விஷயங்களுக்காக வாய்க்கும்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-12863887386611222262008-04-01T16:15:00.000+03:002008-04-01T16:15:00.000+03:00///நாலாபுறமும் இழுத்துப் பிடித்துக்கொண்டு முறுக்கே...///நாலாபுறமும் இழுத்துப் பிடித்துக்கொண்டு முறுக்கேறிய தசைநார்கள் நொடியில் இறுக்கம் தளர்ந்து இலகுவாக...சட்டென்று ஒரு நெகிழ்வு பிரவகித்தது மனதில்.///

அந்த ஒரு நொடி பலருக்கு வாய்ப்பதேயில்லை.
நல்ல கதை. பாராட்டுக்கள்.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-81616591564885155142008-04-01T15:35:00.000+03:002008-04-01T15:35:00.000+03:00நன்றி சூரி, முத்துலட்சுமி.ஆமாம் கிருத்திகா.விஜயசாந...நன்றி சூரி, முத்துலட்சுமி.

ஆமாம் கிருத்திகா.விஜயசாந்தித்தனம் (நல்ல வார்த்தைப் பிரயோகம்) எத்தனை பேரிடம் இருக்கிறது நிஜத்தில்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-42813749143082860002008-04-01T14:32:00.000+03:002008-04-01T14:32:00.000+03:00மலர் கதையை கொண்டு சென்ற பாங்கு மிகவும் நன்றாக உள்ள...மலர் கதையை கொண்டு சென்ற பாங்கு மிகவும் நன்றாக உள்ளது. எந்த ஒரு விஜயசாந்தித்தனமும் இல்லாமல் மிகவும் எதார்த்தமாக தெளிநிலை மட்டுமே எந்த ஒரு பித்தத்தையும் தெளிவிக்கும் என்று முடித்திருப்பதற்கு பாராட்டுக்கள்.கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-25926548029152046512008-04-01T13:49:00.000+03:002008-04-01T13:49:00.000+03:00நல்ல கதை.. நல்ல கருத்து..நல்ல கதை.. நல்ல கருத்து..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-74564881234761398412008-04-01T10:17:00.000+03:002008-04-01T10:17:00.000+03:00//பெரியப்பா மன நல மருத்துவர்தானே. அந்தப் பையனைக் க...//பெரியப்பா மன நல மருத்துவர்தானே. அந்தப் பையனைக் கூட்டிக் கொண்டு போய் அவரைப் பார்த்தால் என்ன? முதலில் அவன் அம்மாவை பார்த்துப் பேச வேண்டும். .... ஏதாவது செய்ய வேண்டும் //

அன்பின் வழியது உயிர் நிலை, அஃது இலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு ..(அன்புடைமை..10)..வள்ளுவப்பெருந்தகை.

உதவி செய்யவேண்டும் என எண்ணியதிலேயே நீங்கள் செய்யப்போகும்
உதவிக்குப் பாதி தூரம் வந்து விட்டீர்கள். சோராது செயல் படுங்கள்.
உங்கள் வழியாக அந்தப்பையனுக்கு நல்லதொரு வழி கிடைப்பதும்
ஆண்டவன் செயலே.

இது குறித்து மேலும் படிக்க, சிந்திக்க
http://meenasury.googlepages.com/http%3Ameenasury.googlepages.commyhappinessisinmywill

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

பி.கு: எனது பதிவில் உங்கள் கால் சுவடுகள் தெரிந்தன. மனமுவந்த நன்றி.
http://arthamullavalaipathivugal.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-2060269922859385022008-04-01T07:22:00.000+03:002008-04-01T07:22:00.000+03:00நன்றி கபீரன்பன், திவ்யா.நன்றி கபீரன்பன், திவ்யா.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-57462821716312454502008-04-01T07:04:00.000+03:002008-04-01T07:04:00.000+03:00\\வீட்டில் புறப்படும் போது ஒலிக்க ஆரம்பித்த "காதலி...\\வீட்டில் புறப்படும் போது ஒலிக்க ஆரம்பித்த "காதலின் தீபமொன்று" பாடலை நின்று கேட்டு ரசிக்க நேரமில்லை..பருத்திப் புடவை மடிப்புகளைச் சரிசெய்யவென்று 5 நிமிடம் அதிகம் நேரம் ஒதுக்கிய அவகாசத்தில் ஒலித்திருக்கக்கூடாதா அந்தப் பாடல்.\\

Realistic touch, superb!!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-68240575838993266982008-04-01T07:03:00.000+03:002008-04-01T07:03:00.000+03:00தெளிவான நடை, ஆழமான கருத்து, அதனை மிக அழகாக வெளிப்ப...தெளிவான நடை,
ஆழமான கருத்து, அதனை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்,

\\சுவாதீனமாகவே இருக்க, அவன் என்ன பித்தனா? கிறுக்கனுக்குச் சைகை செய்யச் சொல்லிக் கொடுத்த ஆசாமிக்கும் மன நலம் நன்றாகவே இருக்க..அவன் பித்தனா? இல்லை எதுவும் புரியாமல் பித்தன் என்று பெயரைச் சுமக்கும் சிறுவன் பித்தனா? யார் பித்தன்?\

நச்சென்ற கேள்வி!

பாராட்டுக்கள்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-7882849974174254582008-03-31T18:19:00.000+03:002008-03-31T18:19:00.000+03:00கதையை நன்றாக கொண்டு சென்றிருக்கிறீர்கள். மனம் தெளி...கதையை நன்றாக கொண்டு சென்றிருக்கிறீர்கள்.
மனம் தெளியும் போது வழியும் பிறக்கிறது.
பாராட்டுகள்கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.com