tag:blogger.com,1999:blog-7003696370214144844.post1156311177590509227..comments2023-10-14T12:58:36.686+03:00Comments on பெட்டகம்: மொக்கை tag - முடிவுகள் பலவிதம்பாச மலர் / Paasa Malarhttp://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7003696370214144844.post-19944564715306043592008-01-10T08:53:00.000+03:002008-01-10T08:53:00.000+03:00// பாச மலர் said... சிவா,படிக்கவில்லையா?//என்னாது ...//
பாச மலர் said...
சிவா,

படிக்கவில்லையா?

என்னாது படிக்கனுமா???
அவ்வ்வ்வ்வ்

இப்பிடிதான் ச்சும்மா கலாய்ப்போம் கண்டுகிடாதீங்க!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-4387858644727446192008-01-10T08:42:00.000+03:002008-01-10T08:42:00.000+03:00சிவா,படிக்கவில்லையா?கிருத்திகா,நன்றி..சிவா,

படிக்கவில்லையா?

கிருத்திகா,

நன்றி..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-61266267503147100482008-01-10T07:13:00.000+03:002008-01-10T07:13:00.000+03:00மொக்கைதான்னாலும் நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்மொக்கைதான்னாலும் நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-78865587404963835592008-01-09T15:30:00.000+03:002008-01-09T15:30:00.000+03:00ஓ. உங்களை சீனா சார் TAG பண்ணியிருந்தாரா???என்னது ப...ஓ. உங்களை சீனா சார் TAG பண்ணியிருந்தாரா???

என்னது பதிவை பத்தியா??

அப்பாலிக்கா படிச்சிட்டு வரேன்!! வர்ட்டாமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-19911695809312104142008-01-09T05:17:00.000+03:002008-01-09T05:17:00.000+03:00யக்கோவ்.. என்ன இப்படி சொல்லிட்டீங்க... நான் எழுதுற...யக்கோவ்.. என்ன இப்படி சொல்லிட்டீங்க... நான் எழுதுறதே மொக்கை தானே... இதுல உங்களுக்குன்னு தனியா ஒன்னு எழுதிட்டா போச்சி. :-)காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-73861001578180193892008-01-08T22:19:00.000+03:002008-01-08T22:19:00.000+03:00பாசமலர்,இப்படி மோச மலராக இருப்பிங்கனு நினைத்து கூட...பாசமலர்,

இப்படி மோச மலராக இருப்பிங்கனு நினைத்து கூட பார்க்கவில்லை, என்னைப்போல ஒரு அப்பிராணியைப்பிடித்து வந்து மொக்கை டாக்(tag) போட வேண்டும் என்றால் என்ன செய்வேன், எங்கே போவேன்? அதான் மொக்கை மகா ராசக்கள், ராணிகள் எல்லாம் கீறாங்களே அவங்களை பிடிக்காம என்னைப்பிடித்தா என்ன செய்வேன் சொக்கா... சொக்கானு மண்டபத்துக்கு தான் போகனும்!

இது என்ன வகையான சூதாட்டம்னு ஒருக்கா சொல்லிட்டா நானும் சூதனமா இருந்துப்பேனே? எங்கே போய் இதன் ஆட்ட விதிகளைப்படிப்பது? எச்சூஸ்மீ ...கொஞ்சம் வழி காட்டுங்களேன்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-13318193431423737182008-01-08T08:52:00.000+03:002008-01-08T08:52:00.000+03:00நன்றி கோவி.கண்ணன்..நன்றி கோவி.கண்ணன்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-52779782521755298402008-01-08T08:28:00.000+03:002008-01-08T08:28:00.000+03:00//யப்பாடி..இன்னும் நிறைய இருந்தாலும் இப்போதைக்குப்...//யப்பாடி..இன்னும் நிறைய இருந்தாலும் இப்போதைக்குப் போதும்னு நினைக்கிறேன். அடுத்து நான் இணைப்பவர்கள்:

1. கோவி.கண்ணன்
2. வவ்வால்
3. கண்மணி (மதுரைக்காரவங்களுக்கு யாருமே எதிர்க்கட்சி கிடையாது.)
4. காட்டாறு//

பாச மலர்,

அழைப்புக்கு நன்றி ரூல்ஸ் அண்ட் ரெகுலேசனை மேய்ந்துவிட்டு எழுத முயற்சிப்பண்ணுறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-89287117177013457702008-01-07T07:22:00.000+03:002008-01-07T07:22:00.000+03:00//ஆமாம்.. அதுல டேக்கோட லிங்க் அட்டாச் செய்யவே இல்ல...//ஆமாம்.. அதுல டேக்கோட லிங்க் அட்டாச் செய்யவே இல்லையே?.. செய்துடுங்களேன்.//

அது எப்படி செய்யுறது ரசிகன்...கொஞ்சம் உதவுங்களேன்...technical சமாச்சாரத்தில் நான் கொஞ்சம் வீக்...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-52497860874880017712008-01-07T07:19:00.000+03:002008-01-07T07:19:00.000+03:00sanjai,ஜெஸிலா, ரசிகன்,வருகைக்கும், கருத்துக்கும் ந...sanjai,ஜெஸிலா, ரசிகன்,

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-25810166076182062982008-01-06T21:13:00.000+03:002008-01-06T21:13:00.000+03:00உங்க மூலமா உங்க நண்பர்கள் நாலைஞ்சு பேரை தெரிஞ்சுக்...உங்க மூலமா உங்க நண்பர்கள் நாலைஞ்சு பேரை தெரிஞ்சுக்குவோம்ல்ல... :)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-50834795444219511622008-01-06T21:12:00.002+03:002008-01-06T21:12:00.002+03:00ஆமாம்.. அதுல டேக்கோட லிங்க் அட்டாச் செய்யவே இல்லைய...ஆமாம்.. அதுல டேக்கோட லிங்க் அட்டாச் செய்யவே இல்லையே?.. செய்துடுங்களேன்..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-89971374558018963082008-01-06T21:12:00.001+03:002008-01-06T21:12:00.001+03:00பதிவு சங்கிலியை உடைக்காமல் மேலதிக டேக் குடுத்ததற்க...பதிவு சங்கிலியை உடைக்காமல் மேலதிக டேக் குடுத்ததற்க்கு நன்றிகள்.ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-36172392048110952582008-01-06T21:12:00.000+03:002008-01-06T21:12:00.000+03:00ஆஹா... ரெண்டே வரில திருக்குறள் மாதிரி நச்சுன்னு தி...ஆஹா... ரெண்டே வரில திருக்குறள் மாதிரி நச்சுன்னு திரைப்பட விமர்சனம்.. கலக்கிட்டிங்க...
சூப்பரேய்ய்ய். :)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-18423760960442867382008-01-06T11:44:00.000+03:002008-01-06T11:44:00.000+03:00மற்றுமொரு பெண் பதிவர் கண்ட உற்சாகம் எனக்கு. மொக்கை...மற்றுமொரு பெண் பதிவர் கண்ட உற்சாகம் எனக்கு. மொக்கைன்னு ஆரம்பிச்சு பட முடிவுகளை தந்து இருக்கீங்க. நிறைய எழுதுங்க.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-77754000174348859532008-01-06T11:40:00.000+03:002008-01-06T11:40:00.000+03:00ஆஹா.. பாசமலர் அக்கா.. நல்லா மொக்கை போட்டிருக்கிங்க...ஆஹா.. பாசமலர் அக்கா.. நல்லா மொக்கை போட்டிருக்கிங்க..

....உங்கள் பாஷையில் கமெண்ட்....
வருடத்தின் ஆரம்பத்தில் முடிவை பற்றி சொல்லாமல் ஆரம்பத்தை பற்றி சொல்லி இருக்கலாம். :)
...ச்சும்மா டமாசுக்கு.. :PSanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-32989292605130421302008-01-06T10:45:00.000+03:002008-01-06T10:45:00.000+03:00சீனா சார்,சில நேரங்களில் கூட்டணி மாறிரணும்..இதுக்க...சீனா சார்,

சில நேரங்களில் கூட்டணி மாறிரணும்..இதுக்கெலாம் ஆட்டோ அனுப்புனா எப்படி?பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-59120223046914476872008-01-06T10:34:00.000+03:002008-01-06T10:34:00.000+03:00பாசமலர் - என்ன கண்மணியோடு சேந்து கச்சிக்கு ஆள் சேக...பாசமலர் - என்ன கண்மணியோடு சேந்து கச்சிக்கு ஆள் சேக்குறீங்களா - ஆட்டொ வரும் சாக்கிரதைcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-46590491618510896662008-01-06T10:27:00.000+03:002008-01-06T10:27:00.000+03:00ஓ..நீங்க அங்கன வாரீகளா? அப்ப நானும் உங்க கட்சிதானே...ஓ..நீங்க அங்கன வாரீகளா? அப்ப நானும் உங்க கட்சிதானே...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7003696370214144844.post-23881501277873514302008-01-06T10:16:00.000+03:002008-01-06T10:16:00.000+03:00ஆத்தா உன் பாசத்தை இப்படி காட்டிட்டியே மலர்!மதுரைக்...ஆத்தா உன் பாசத்தை இப்படி காட்டிட்டியே மலர்!
மதுரைக்கு எதிர் கட்சி உண்டு அம்மணி .நடனக்காரரைக் கேட்டுப் பாருங்க தெரியும்.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.com